நெசவுத் தொழிலில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு!
08:15 PM Aug 07, 2025 IST
சென்னை: அசாம், மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.