ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடையில்லை
Advertisement
மதுரை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பெற திமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் மக்களிடம் ஆதார் விபரங்களை பெற தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மனு குறித்து மத்திய அரசு, திமுக பொதுச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement