தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
Advertisement
கவர்னரின் டெல்லி பயணம் வழக்கமான சொந்த பயணம்தான் என்றும், அதில் குறிப்பிடத்தக்க விசேஷங்கள் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் கவர்னர் ரவி, டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement