SIR என்ற அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; வெல்லும்: அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை
சென்னை: SIR என்ற அநீதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; வெல்லும் என அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் நோக்கம். தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?. எஸ்.ஐ.ஆர். மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து ஆதாரங்களோடு ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு ஆணையம் பதில் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement