தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 6% குறைவாக பதிவு: வானிலை மையம் தகவல்..!!
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 124.4 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 180.8 மி.மீ. மழை பொழிந்துள்ளது.
Advertisement