தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பான நிலையில் 292.1 மி.மீ. பொழியும் நிலையில் 307.1 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 38% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 399.1 மி.மீ. மழை பொழியும் நிலையில் 550.7 மி.மீ. மழை பெய்துள்ளது.
Advertisement
Advertisement