தமிழ்நாடு திறன் போட்டிகள் 2025ல் பங்கேற்க மேம்பாட்டு கழகம் அழைப்பு!!
சென்னை: தமிழ்நாடு திறன் போட்டிகள் 2025ல் பங்கேற்க செப்.30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு திறன் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்திய திறன் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை, படைப்பாற்றல் உள்ளிட்ட பல பிரிவுகளில் 16-24 வயதுடைய மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். https://naanmudhalvan.tn.gov.in/tnskills முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement