தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5,21,73,087 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் தரப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement