தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம் நீட்டிப்பு..!!
சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிக்க இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான்-நிக்கோபாரில் அவகாசம் நீட்டிப்பு . வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிடுவதற்கான அவகாசமும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.
Advertisement
Advertisement