தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 9 செ.மீ. மழை பதிவு!!
10:56 AM Nov 13, 2025 IST
நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை நாலுமுக்கு, காக்காச்சி தலா 7செ.மீ., தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் 6செ.மீ. மழை பதிவானது.
Advertisement
Advertisement