Home/செய்திகள்/Tamil Nadu Orange Alert Meteorological Department 2
தமிழகத்த்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
01:23 PM Jun 11, 2025 IST
Share
சென்னை: ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.