4 நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு..!!
சென்னை: 4 நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவையில் கரூர் சம்பவம், இருமல் மருந்து, ஆணவக் கொலை பற்றி விவாதிக்கப்பட்டன. ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement