Home/செய்திகள்/Tamil Nadu Is The Best State To Start A Business Says T R P Raja
நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: டி.ஆர்.பி.ராஜா
09:46 AM Jul 08, 2025 IST
Share
Advertisement
சென்னை: நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். உலகளவில் தொழில் முதலிட்டாளர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.