கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார்: அமுதா ஐ.ஏ.எஸ் தகவல்
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறார் என அமுதா ஐ.ஏ.எஸ் தகவல் தெரிவித்துள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு கொண்டாட்டம் வரும் வியாழக்கிழமை அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.
Advertisement
Advertisement