தமிழ்நாட்டில் ஆக.27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட்.27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட்.27, 28 ல் 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
Advertisement
Advertisement