தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
04:53 PM Sep 29, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, தென்காசி, நெல்லை, கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement
Advertisement