Home/செய்திகள்/Tamil Nadu Chance Of Rain Meteorological Department 12
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07:51 PM Jun 07, 2025 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, சேலம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.