தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பட்டாசுகளால் 43 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்!!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பட்டாசுகளால் 43 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 15 தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும். பட்டாசுகளால் வழக்கமாக ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை, பலத்த மழையால் இந்தாண்டு குறைந்துள்ளது எனவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement