Home/செய்திகள்/Tamil Language Culture Artist Rahul Gandhi
தமிழ்மொழி, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து
11:13 AM Jun 03, 2024 IST
Share
டெல்லி: தமிழ்மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மாபெரும் தலைவர் கலைஞர் கலைஞருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என ராகுல் புகழாரம் சூட்டினார். கலைஞர் வார்த்தைகள், ஆலோசனைகளைக் கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளோம் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.