தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டுத் துறை என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
05:18 PM Nov 15, 2025 IST
சென்னை : தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரை தமிழ் மேம்பாட்டுத் துறை என மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். திருப்பூரைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
Advertisement
Advertisement