தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் மாடு மீது மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு
சென்னை: தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி இருவரும் தூக்கி வீசப்பட்டதில், எதிரே வந்த கார் மோதி பலத்த காயமடைந்து அங்கேயே உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement