தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
11:48 AM Aug 09, 2025 IST
தாம்பரம் : தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே ரூ. 110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.