டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன?: சந்திரபாபு நாயுடு மகன் பேட்டி
Advertisement
எதிர்காலம் இளைஞர்களுடையது, கடினமாக உழைத்து வளரவேண்டும் என தனிப்பட்ட முறையில் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். ஜெகன்மோகனை சிறையில் அடைக்கும் எண்ணம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை. ஆனால் அவர் நினைத்தால் வெறும் 2 நிமிடங்கள் கூட ஆகாது. அடுத்த நிமிடமே ஜெகன் சிறையில் இருப்பார். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியாளர்களை பழிவாங்குவதற்காக மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை. இவ்வாறு கூறினார்.
Advertisement