தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு..!!
05:40 PM May 09, 2024 IST
வாஷிங்டன்: தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தைபே நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில் ஒருவர் இருக்கை மாறி அமர்ந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. தனக்கு அடுத்த இருக்கையில் இருந்த நபர் தொடர்ந்து இருமியதால் வெறொருவர் இருக்கையில் முதல் நபர் அமர்ந்துள்ளார்.