தாசில்தார் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு
Advertisement
அவரது வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.45.73 லட்சம் மற்றும் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இதில் தாசில்தார் தென்னரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது நேற்று புதிதாக சொத்து குவிப்பு வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement