டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு
11:38 AM Jul 01, 2024 IST
Share
டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார்.