டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றி: 37 பந்தில் டிம் அதிரடி சதம்
Advertisement
துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் டிம் டேவிட், மிட்செல் ஓவன் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். அதனால், ஆஸி, 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 11 சிக்சர்கள் விளாசி 102 ரன் எடுத்து சாதனை படைத்தார். இந்த வெற்றியை சேர்த்து, 3-0 என்ற கணக்கில், ஆஸி ஹாட்ரிக் சாதனை செய்தது.
Advertisement