கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது
Advertisement
சிகிச்சை பலனின்றி அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இந்தநிலையில் எர்ணாகுளம் அருகே உள்ள லியோன் என்ற (4) வயது சிறுவன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவில் கடந்த 3 நாள்களில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
Advertisement