ஸ்வாதி மலிவாலை வயிறு, மார்பு பகுதியில் பிபவ்குமார் எட்டி உதைத்துள்ளார் :எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
02:34 PM May 17, 2024 IST
Share
Advertisement
டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பெண் எம்.பி.யை தாக்கியது தொடர்பாக எப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஸ்வாதி மலிவாலை வயிறு, மார்பு பகுதியில் பிபவ்குமார் எட்டி உதைத்துள்ளார் என்றும் தன்னை கொன்று விடுவேன் என்று பிபவ்குமார் மிரட்டினார் என்றும் எப்.ஐ.ஆரில் ஸ்வாதி மலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார்.