வைக்கோலை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யுமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Advertisement
டெல்லி: வைக்கோலை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யுமாறு பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு அதிகரிப்பதால் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement