வாக்காளர் விவரங்களை அக்.9ம் தேதிக்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Advertisement
டெல்லி: பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் பேர் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 லட்சம் பேரின் விவரங்களை அக்.9ம் தேதிக்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஏற்கெனவே நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் குறித்து குழப்பம் நிலவுவதாக வழக்கறிஞர்கள் வாதாடினர்.
Advertisement