ஒன்றிய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
Advertisement
டெல்லி: மரண தண்டனை கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மரண தண்டனை கைதிகள் சட்ட நிவாரணம் பெற காலவரையறையே இல்லை. கொடிய குற்றங்களை செய்தவர்கள் இதை சாதகமாக பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நலன்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்
Advertisement