தெருநாய் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Advertisement
டெல்லி: டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்த நிலையில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது
Advertisement