பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி : பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2 ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement