நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்
12:13 PM Nov 11, 2025 IST
டெல்லி :நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம். நொய்டா அருகே நிதாரி பகுதியில் பல குழந்தைகளை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement