திட்டங்களுக்கு பின்னேற்பு சுற்றுசூழல் அனுமதி வழங்குவதை தடை செய்யும் தீர்ப்பை திரும்பப் பெற்றது உச்சநீதிமன்றம்..!!
டெல்லி: திட்டங்களுக்கு பின்னேற்பு சுற்றுசூழல் அனுமதி வழங்குவதை தடை செய்யும் தீர்ப்பை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம். மே மாதம் நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் பூயான் அமர்வு வழங்கிய தீர்ப்பை தலைமை நீதிபதி கவாய் அமர்வு திரும்பப் பெற்றுள்ளது. பின்னேற்பு சுற்றுசூழல் ஒப்புதல் வழங்கும் ஒன்றிய அரசின் அரசின் அறிவிப்பாணையை தள்ளுபடி செய்து மே மாதம் 2 நீதிபதிகள் தீர்ப்பு அளித்திருந்தார. ஒன்றிய அரசின் கட்டாய சுற்றுசூழல் அனுமதியை திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வழங்க இன்றைய தீர்ப்பு வழிசெய்கிறது.
Advertisement
Advertisement