தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி..!!
டெல்லி: தீபாவளியின் போது டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதரவளித்த ஒன்றிய அரசு, டெல்லி மாநில அரசுக்கு சிவகாசி பட்டாசு, கேப் வெடி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement