அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்த பைலட்டின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி : 229 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்தில், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி, உயிரிழந்த பைலட்டின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விசாரணைக் குழுவின் முதற்கட்ட விசாரணையில் ஏராளமான குளறுபடி இருப்பதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement