Home/செய்திகள்/Supporting Actress Sexual Assault Driving Arrested
துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது
03:27 PM May 30, 2024 IST
Share
சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை வளசரவாக்கத்தில் தனது உறவினருடன் வசித்து வருகிறார். 28-ம் தேதி உறவினர் ஊருக்கு சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.