மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீஸ் சம்மன்
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய புகாரில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் புகாரில் விசாரணைக்கு ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 26ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பினர்.
Advertisement
Advertisement