சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது வரவேற்கத்தக்கது: பிரசாந்த் பூஷண்
டெல்லி: சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது வரவேற்கத்தக்கது என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் தீர்ப்புகளை வழங்குவதில் சுதர்சன் ரெட்டி சிறந்த நீதிபதியாக இருந்தவர். சுதர்சன் ரெட்டியுடன் ஒப்பிடும்போது தே.ஜ.கூ. வேட்பாளர் ஒன்றும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement