ஆக. 27-ல் விநாயகர் சதுர்த்தி அன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு..!!
சென்னை: ஆகஸ்ட் . 27-ல் விநாயகர் சதுர்த்தி அன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம் செய்யப்படும் என அறிவித்தது.
Advertisement
Advertisement