சுபமுகூர்த்த தினமான வரும் 4ம் தேதி, சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: பதிவுத்துறை தகவல்
Advertisement
சென்னை: சுபமுகூர்த்த தினமான வரும் 4ம் தேதி, சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள் மற்றும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்
Advertisement