ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் இரங்கல்
12:17 PM Jul 15, 2025 IST
Share
சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. "ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மறைவு பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் தந்துள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தபோது மோகன் ராஜ் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது" என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.