ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு இயக்குனர் பா.ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு
Advertisement
இது தொடர்பான வழக்கு விசாரணை கீர்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக டைரக்டர் பா.ரஞ்சித் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றம் புறக்கணிப்பு காரணமாக அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, பா.ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Advertisement