ரயில் விபத்தில் மாணவர்கள் உயிரிழப்பு; பள்ளிக்கு 2-வது நாளாக விடுமுறை!
10:00 AM Jul 09, 2025 IST
Share
Advertisement
கடலூர்: ரயில் விபத்தில் மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து பள்ளிக்கு 2-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக கிருஷ்ணசாமி சிபிஎஸ்இ, கிருஷ்ணசாமி மெட்ரிக் ஆகிய 2 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிக்கு விடுமுறை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.