மாணவர்கள் இடையே மோதல்: நெல்லை மனோன்மணியம் பல்கலை.க்கு விடுமுறை
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துணைவேந்தர் விடுமுறை அறிவித்தார். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
Advertisement
Advertisement