2 மாணவர்களுக்கு வாள் வெட்டு 12 பேர் மீது வழக்கு 4 பேர் கைது
Advertisement
இதுகுறித்து காயமடைந்த ஒரு மாணவணின் தந்தை சிப்காட் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கல்லூரி மாணவர் உள்பட 12 பேர் மீது கொலை முயற்சி, அவதூறாக பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே மாணவர்களை வெட்டிய கும்பலை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கல்லூரி மாணவரை பிடிக்க தனிப்படையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.
Advertisement