மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: செய்யூர் எம்எல்ஏ வழங்கினார்
Advertisement
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு இரு பள்ளிகளைச் சேர்ந்த 360 மாணவ-மாணவிகளுக் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எடையாத்தூர் சரவணன், ஒன்றிய துணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து மற்றும் விசிக நிர்வாகிகள் நத்தமேடு ஏழுமலை, வேலு பிரபாகரன், தயாளன், ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement