10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Advertisement
மதுரை: மதுரை சர்வேயர் காலனி குடியிருப்பில் 10ம் வகுப்பு மாணவன் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு மாணவன் யுவன் ஏர் கன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement